Request callback
Leave your number here
உங்கள் நிதி கனவுகளை அடைவதற்காக, சியபத பினான்ஸ் தனிப்பட்ட கடன் வசதிகளை வழங்குகிறது. உங்கள் தேவையின் அடிப்படையில், கடன் தொகை மற்றும் மீள் செலுத்தும் காலம் என்பவற்றை தீர்மானிக்கலாம். மேலும் பின்வரும் நோக்கங்களுக்காக கடன் வசதியினை பெற்றிடவும் முடியும்.
சியபத கடன்களை பெறுவதற்கான காரணிகள்:
வியாபாரியான நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதிக்கமைய, பாதுகாப்பு மாற்றீடுடன் அல்லது மாற்றீடு இன்றி கீழ் குறித்த காரணிகளுக்காக கடன் பெற முடியும்.
குறைந்தபட்ச பெறுமதி ரூ.200,000 ஆக இருக்கும்.
மீள்செலுத்திட 60 மாதங்கள் பாதுகாப்பு வசதிக்காக வழங்கப்படும்.
வணிக நடவடிக்கை அனுபவம் குறைந்தபட்சம் 03 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் 02 ஆண்டுகளுக்கு வங்கி கணக்கினை பேணிவந்திருத்தல் வேண்டும்