வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் நிதி தேவைகளுக்கு பணம் பெற்றிட வேண்டும். இதற்கான உடனடி தீர்வுகளை சியபத பினான்ஸ் வழங்குகிடும் காரணிப்படுத்தலின் கீழ் சிறந்ததோர் தொகையினை பெற்றிடுங்கள். இதன் அனுகூலங்கள்
இதன் கீழ் 70%-80% வரையிலான மட்டத்தில் காரணிப்படுத்துதல் முறையின் கீழ் பணம் பெற்றிட முடியும். எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் பணத்தினை பெற்று வியாபாரத்தினை நடாத்தி செல்லக்கூடியதோடு கடன் செலுத்தும் வரை காத்திருக்கத்தேவையில்லை.
இச்சேவையினை பெறக்கூடியவர்கள்:
- வளர்ச்சியடையும் மற்றும் கடன்களில் காணப்படும் வியாபார நிறுவனங்கள்
- வாடிக்கையாளர் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள்
- விரைவாக பழுதடையக்கூடிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள்
- இன்வொய்ஸ்களுக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நிறுவனங்கள்
எமது சேவையின் விசேட அம்சங்கள்
- கடன் இன்வொய்ஸ்களுக்கு கடன் வசதிகளை வழங்கிடல்
- பிற் திகதியிடப்பட்ட காசோலைகள் மற்றும் மிகப்பெரிய கடன்களின் கீழ் செயற்படும் வியாபாரங்கள்
- பிற் திகதியிடப்பட்ட காசோலைகளுக்கான கழிவுகள்
- நிறுவன கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோரின் இரகசியம் பேணப்படல்
- இன்வொய்ஸ் கழிவுகள்
எங்களுடன் இச்சேவையினை பெறுவதின் நன்மைகள்:
- கடன் இன்வொய்ஸ்களுக்கு உடனடியாக பணம் பெறக்கூடியமை
- கடனாளியின் கடன் விசாரணை மற்றும் ஒரு முறைப்படுத்தப்பட்ட சேகரிப்பு ஏற்பாட்டின் மூலம் மீள் விற்பனை மேற்பார்வை.
- உங்கள் பணப் பாய்வூ தேவைகளுக்கு நிதி தீர்வுகள்.
- நிபுணத்துவ மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களால் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுகிறது.
- வங்கி கடன்கள் போல் பிணையாளர்கள் தேவையில்லை
தடைகளற்ற நிதிசார் தீர்வுகளுக்கு எம்மை நாடுங்கள்
இப்போதே அழையுங்கள்: 011 7605605