தங்க கடன்கள்

You are here

உங்களது அவசர பண தேவைகளுக்கு உடனடி தீர்வுகளை சியபத பினான்ஸ் தங்க கடன் சேவை உங்களுக்காகவே கொண்டுவருகின்றது. உங்கள் தங்கத்திற்கு உயர் தொகை உயர் பாதுகாப்பு போன்று உங்களது தனிப்பட்ட தன்மையை பாதுகாத்திடும் சிறந்ததோர் தங்க கடன் சேவையாகும்.

தங்க கடன் சேவை

நகைகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதத்தின் கீழ் உயர் தொகையினை வழங்கிடும் கவர்ச்சிகரமான தங்க கடன் சேவை. தங்க நகைகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் கொடுக்கல் வாங்கலின் இரகசியம் பேணுவதோடு பகுதியளவில் செலுத்தக்கூடிய வசதியினையும் வழங்குகின்றது. முற்பணம் போன்று வட்டி விகிதத்தினை தீர்மானிக்கும் பொறுப்பினை வாடிக்கையாளருக்கே வழங்குகின்றது.

பிஸ்னஸ் கோல்ட் லோன்

வியாபாரத்தில் அவசர பணத்தேவைகள் ஏற்படுவது சாதாரணமானதே. அத் தேவைகளின் போது அவசர பண உதவியினை பெறுவதற்காகவே இச் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த வட்டி விகிதத்தின் கீழ் உயர் தொகையினை வழங்குவதோடு வேலைப்பளுவுடன் காணப்படும் வியாபாரிகளாயின் வேறு இரண்டு பிரதிநிதிகளை கொண்டு கடன் பெறக்கூடியதோடு வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கிடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட கடன் வசதி.