லீசிங்

You are here

நிறுவனம் வாடிக்கையாளரின் பல்வகை தேவைகளுக்கேற்ப நிதியியல் குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் தீர்வுகளை வழங்கிடல்.

சியபத லைஃ ஸ்டைல் லீசிங்

பதிவுச்செய்யப்படாத கார், வேன்களுக்கு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற வகையில் லீசிங் பக்கேஜ்களை வழங்கி அவர்களுக்கான நிதியில் தீர்வுகளை வழங்குமோர் விசேட சேவை.

சியபத படி டிரக் குத்தகை

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வியாபாரங்களுக்கு தேவையான சிறிய ரக டிரக் வண்டிகளுக்கு இலகு தவணை கட்டண முறையில் குறைவான ஆவணங்களுடன் பெற்றிட நிதியியல் தீர்வுகளை வழங்குமோர் விசேட சேவை.

சியபத ஆக்ரி (விவசாயம்) லீசிங்

நான்கு சக்கர டிராக்டர்கள் மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களுக்காக நிதியளிக்கப்படக்கூடிய முக்கியமானதோர் லீசிங் ஆகும். மேலும்; வாடிக்கையாளர் ஒரு நிலையான வாடகை கட்டணத்தையோ அல்லது ஒரு பருவகால செலுத்தும் வாடகை முறையைத் தேர்ந்தெடுத்திடவும் முடியும்.

சியபத டுக் டுக் லீசிங்

முச்சக்கர வண்டி வாடிக்கையாளர்களுக்கு விசேடமானதோர் நிதி தீர்வளித்தல். இலகு தவணை கட்டண முறையில் குறைவான ஆவணங்களுடன் நிதியியல் தீர்வுகளை வழங்கிடுமோர் சேவை.

சியபத உடனடி பணம்

உங்களின் வாகனத்திற்கு சியபத பினான்ஸ் மூலம் கடன் ஒன்றினை பெற்று உங்கள் அவசர தேவையை பூர்த்தி செய்திட இச் சேவையினை பெற்றிடுங்கள்.

 

சியபத மோ பைக் லீஸ்

மோ பைக் குத்தகை என்பது சந்தையில் முச்சக்கர வண்டி வாடிக்கையாளர் பிரிவை இலக்காகக்கொண்டுள்ளது.இந்த தயாரிப்பு குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான கடன் திருப்புமுனை நேரத்தை வழங்குகிறது.