வைப்புத்தொகை

You are here

சியபத பினான்ஸ் நிறுவனம் சம்பத் வங்கியின் முழுமையான இணை நிறுவனமாகும். இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்றுள்ளதோடு, வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளையும் ஏற்பகின்றது.

சியபத நிலையான வைப்பு

சம்பத் வங்கியின் இணை நிறுவனமான சியபத பினான்ஸ் ஒப்பற்ற சேவையினையூம், உயர் வட்டி விகிதங்களயும் தம் வாடிக்கையாளர்க்கு வழங்குகின்றது. மேலும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் சிறப்பான சேவையூடன் உயர் வட்டி விகிதங்களையும் வழங்குகின்றது.

சாதாரண நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதம்:

காலம்முதிர்வின் போதான வட்டி விகிதம்வ.வ. விமாதாந்த வட்டி விகிதம்வ.வ. வி
01 மாதம் 5.00% 5.12%    
02 மாதம் 5.00% 5.11%    
03 மாதம் 6.00% 6.14%    
06 மாதம் 6.50% 6.61%    
12 மாதம் 7.25% 7.25% 7.00% 7.23%
24 மாதம் 8.25% 7.94% 7.50% 7.76%
36 மாதம் 8.75% 8.08% 7.75% 8.03%
48 மாதம் 9.25% 8.19% 8.00% 8.30%
60 மாதம் 10.00% 8.45% 8.00% 8.30%

சிரேஸ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதம்

(வருடாந்த வட்டி விகிதம்)

 
காலம் முதிர்வின் போதான வட்டி விகிதம்வ.வ. விமாதாந்த வட்டி விகிதம்வ.வ. வி
01 மாதம் 5.00% 5.12%    
02 மாதம் 5.00% 5.11%    
03 மாதம் 6.00% 6.14%    
06 மாதம் 6.50% 6.61%    
12 மாதம் 7.75% 7.75% 7.50% 7.76%
24 மாதம் 8.75% 8.40% 8.00% 8.30%
36 மாதம் 9.25% 8.51% 8.25% 8.57%
48 மாதம் 9.75% 8.58% 8.50% 8.84%
60 மாதம் 10.50% 8.81% 8.50% 8.84%

 

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் 2011 நிதி தொழில் சட்ட இலக்கம் 42 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. ஸ்தாபிக்கப்பட்ட திகதி : 2005-03-03. பதிவு செய்யப்பட்ட இலக்கம் : PB917PQ. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் இயக்கப்படும் இலங்கை காப்புறுதி முறையின் அடிப்படையில், குறித்த வைப்புத்தொகை பொறுப்பு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு வைப்பாளரும் உயர்ந்தபட்சம் ரூபா 600,000 வரையில் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.