பொதுமக்களுக்கு சிறந்த நிதி சேவையை வழங்குவதற்கான
தொலைநோக்குடன் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சியபத
பினான்ஸ்ää நாடலாவிய இருப்பைக்கொண்டு இலங்கையில் உள்ள முன்னணி
நிதி நிறுவனங்களில் ஒன்றாக தோன்றுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலான
வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம்ää சியபத நிறுவனம் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பல்வகைப்பட்ட சேவைகளை மற்றும் நிதி தீர்வுகளை வழங்குகிறது. தொழில் சிறப்போடு தொடர்ந்து வளர்ந்து வரும் சியபத நிறுவனம் மக்களிடையே நம்பகமான பெயராகியுள்ளது.
வருட தொழில் துறை
அனுபவம்
நாடு முழுவதும் பரந்த கிளை
வலையமைப்பைக் கொண்டுள்ளது
அடிப்படைச் சொத்து
சம்பத் வங்கிக்கு சொந்தமான
துணை நிறுவனம்















டென்டர் மூலமாக விற்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்யும் இடம் பற்றிய சகல விபரங்களும் முன்பே தெரிவிக்கப்படும்.
நியாயமான டென்டர் செயல்முறை மற்றும் வாகன விற்பனை நடைபெறுவதின் பொறுப்பை சியபத நிதி நிறுவனம் உறுதி செய்கின்றது.

20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சிஇ சமீபத்தில் தனது 58வது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்ததுஇ இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்திஇ நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவூபடுத்துகிறது

விரிவான நிதி தீர்வுகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் வாழ்க்கையை மாற்றும் 20 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில், சியபத ஃபைனான்ஸ் பிஎல்சி வெற்றிகரமாக...

பிரதம நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தம்புத்தேகமவில் தனது 57வது கிளையை திறந்து வைத்தது, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அமைதியான நகரத்தினுள் தடம் பதித்து அதன் வலையமைப்பை மென்மேலும் விரிவுபடுத்தியது.

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது முழுமையான சேவைகளை பண்டைய விவசாய மையமான மஹியங்கனைக்கு விரிவுபடுத்தி, அதன் 56வது கிளையை வெற்றிகரமாக திறந்துள்ளது.

எமது பங்குதாரர்களின் நிதித்தேவைகளைத் திருப்தி செய்வதன் மூலம் எமது வெற்றி கணிக்கப்படுகின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித்தீர்வை அளிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். சியபத பினான்ஸ் தமது வாடிக்கையாளர்கள் சிறந்த இலக்கை அடைவதற்கு வழிகாட்டுகின்றது.

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்
NO. 111, Dudley Senanayake Mawatha, Colombo 08,
இலங்கை.
தலைமை அலுவலக
சியபத கோபுரம், எண் 111, டட்லி சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 08
இலங்கை.

