சம்பத் வங்கியின் முழுமையான உரிமத்தைக் கொண்ட ஒரு கம்பனியாக, காலத்திற்கேற்ற வகையில் உங்களது சேமிப்பினை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்ற மிகுந்த நன்மைகளைக் கொண்ட சேமிப்பு வசதிகளை நாம் உங்களுக்கு தருகின்றோம். சியபத சேமிப்புக் கணக்கு நிதிசார் ரீதியில் உங்களை வலுப்படுத்துவதுடன் நிதிசார் ரீதியில் சுயாதீனமாக இருக்கக்கூடிய நம்பகத் தன்மையையும் உங்களுக்கு தருகின்றது