பினக்கள் கண்டுபிடிப்பு விருதுகளில் “சிறப்பான அமைப்பு மாற்றம்” பிரிவின் வெற்றியாளர்.
2021
சியபத பினான்ஸ், “டிஜிட்டல் லீசிங் மற்றும் சூழல் சார்ந்த மெய்நிகர் உரையாடல் அடிப்படையான உள் உபயோகர் அனுபவத்தின்” முன்முயற்சிக்காக, பினக்கள் கண்டுபிடிப்பு விருது 2021 இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விசேடத்துவமிக்க சேவை வழங்குனர் நாமம்
2018
உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டினால் வழங்கப்பட்ட இலங்கையின் விசேடத்துவமிக்க சேவை வழங்குனர் நாமம் 2018
வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்
2016
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2016ஆம் ஆண்டிற்கான அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் இணக்கச் சான்றிதழை வென்றமை.
வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்
2015
வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்
வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் தங்க விருது பெற்றுக்கொள்ளப்பட்டது
2013
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2013 வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் தங்கம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
வருடாந்த விருது வழங்கும் விழாவில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் வெள்ளி விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.
2012
ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் வெள்ளி விருது பெற்றுக்கொள்ளப்பட்டது
வருடாந்த விருது வழங்கும் விழாவில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் வெள்ளி விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.
2011
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2011 வருடாந்த அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் விசேட லீசிங் கம்பனி என்ற வகுதியின் கீழ் வெள்ளி விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.