தேசத்தின் நிதிப் பங்காளர் என்ற ரீதியில், சிறப்பான செயற்பாடுகள் ஊடாக நாம் அபிவிருத்தி அடையும் விதம் மற்றும், தங்குதடையின்றி அபிவிருத்தியடைந்து வருமானத்தை ஈட்டும் விதத்தையும் எமது நிதி தகவல் மற்றும் பிரதான செயல்திறன் குறிகாட்டிகள் ஊடாக காணலாம். எமது நிதிக் கூற்றுக்கள் சுயாதீன கணக்காய்வாளர்களது அறிக்கைகளை இவ்விடத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!