சியபத பினான்ஸ் கம்பனியானது, தனது ஆளணியினரை, தனது அங்கத்தவர்களான பொதுமக்களது பிரதிபலிப்புகள் எனக் கருதுவதால், அதன் மனித மூலதனத்தை விலைமதிப்பற்ற ஒரு வளமாகக் கருதுகிறது. ஊக்கபடுத்துகின்ற, தலைமைத்துவ பண்புகளில் வழிநடத்துகின்ற, மற்றும் நிலைபேறான சிறப்பைப் போலவே, திறமையுடன் பணிபுரிகின்ற உயர் ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆளணியினரைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள சியபத கலாச்சாரமானது, எந்தவொரு குறைவும் இன்றி இற்றைவரை மிளிர்கின்றது. நாட்டின் நம்பிக்கையான நிதிப் பங்குதாரர் என்ற ரீதியில் எமது சிறப்பான செயல் திறனானது, எமது கம்பனி எத்ததைகைய விதத்தில் பரந்து விரிந்து தனது செயற்பாடுகளை விஸ்தரித்து இயங்குகின்றது என்பதற்கு முக்கிய சாட்சியாக