பொதுமக்களுக்கு சிறந்த நிதி சேவையை வழங்குவதற்கான
தொலைநோக்குடன் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சியபத
பினான்ஸ்ää நாடலாவிய இருப்பைக்கொண்டு இலங்கையில் உள்ள முன்னணி
நிதி நிறுவனங்களில் ஒன்றாக தோன்றுகிறது. 16 ஆண்டுகளுக்கும் மேலான
வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம்ää சியபத நிறுவனம் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பல்வகைப்பட்ட சேவைகளை மற்றும் நிதி தீர்வுகளை வழங்குகிறது. தொழில் சிறப்போடு தொடர்ந்து வளர்ந்து வரும் சியபத நிறுவனம் மக்களிடையே நம்பகமான பெயராகியுள்ளது.
வருட தொழில் துறை
அனுபவம்
நாடு முழுவதும் பரந்த கிளை
வலையமைப்பைக் கொண்டுள்ளது
அடிப்படைச் சொத்து
சம்பத் வங்கிக்கு சொந்தமான
துணை நிறுவனம்
டென்டர் மூலமாக விற்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்யும் இடம் பற்றிய சகல விபரங்களும் முன்பே தெரிவிக்கப்படும்.
நியாயமான டென்டர் செயல்முறை மற்றும் வாகன விற்பனை நடைபெறுவதின் பொறுப்பை சியபத நிதி நிறுவனம் உறுதி செய்கின்றது.
The fully owned subsidiary of the Sampath Bank Group, Siyapatha Finance recently opened its 43rd branch in Kilinochchi extending its…
A fully owned subsidiary of the Sampath Bank Group, Siyapatha Finance now comprises a network of 42 branches in its…
Siyapatha Finance PLC recently relocated its Kandy Branch to “No. 28, Hill Street, Kandy” from its previous location of No….
Premier finance company Siyapatha Finance recently expanded its islandwide branch network with the opening of its 41st branch in No….
ஒரு நிலையான வைப்புத் தொகைக் கணக்கை திறக்க திட்டமிடுகிறீர்களா? எங்கள் ஆன்லைன் நிலையான வைப்பு கணிப்பொறியின் மூலம் நிலையான வைப்பு வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகையை எளிதாக கணக்கிடுங்கள்.
Monthly Installment (LKR)
* நிபந்தனைகள் பொருந்தும்
முதிர்ச்சியில் மொத்தம் (இலங்கை ரூபாய்)
வட்டி மாதாந்தம் (எல்.கே.ஆர்)
பெயரளவு விகிதம் (%)
எமது பங்குதாரர்களின் நிதித்தேவைகளைத் திருப்தி செய்வதன் மூலம் எமது வெற்றி கணிக்கப்படுகின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித்தீர்வை அளிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். சியபத பினான்ஸ் தமது வாடிக்கையாளர்கள் சிறந்த இலக்கை அடைவதற்கு வழிகாட்டுகின்றது.
பதிவு செய்யப்பட்ட அலுவலகம்
110, ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை,கொழும்பு 02,
இலங்கை.
Head Office
சியபத கோபுரம், எண் 111, டட்லி சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 08
இலங்கை.