வெற்றிக்கான வணிகச் செயல்

பெருநிறுவன மேலாண்மை குழு

எங்கள் கார்ப்பரேட் மேனேஜ்மென்ட் குழுவில் சியபத ஃபைனான்ஸின் நிலையான மேலாண்மை மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக விவகாரங்களுக்கு உறுதியளித்த பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் உள்ளனர். அவர்களின் தலைமை மற்றும் வணிக நிபுணத்துவத்துடன், இந்த கலப்பின குழு நீடித்த வாடிக்கையாளர் நல்லெண்ணத்தையும் வணிக வளர்ச்சியையும் உருவாக்குவதை உறுதி செய்கிறது.

Ananda Seneviratne

திரு. ஆனந்த செனவிரத்ன

நிர்வாக இயக்குனர்
Rajeev De Silva

திரு. ரஜீவ் டி சில்வா

முதன்மை இயக்கு அதிகாரி
Mathisha Hewavitharana

திரு. மதீஷ ஹேவாவிதாரண

முதன்மை வர்த்தக தவைவர்
Prasad Udugampola

திரு. பிரசாத் உடுகம்பளை

முதன்மை மனிதவளப் தலைவர்
Rohana Dissanayake

திரு. ரோஹண திசாநாயக்க

வைப்புகள் தலைவர்
Shajeewa Dodanwatte

திரு. சஜீவ தொடன்வத்த

செயல்பாட்டு தலைவர்
Saman De Silva

திரு. சமன் டி சில்வா

கடன் இடர் மேலாண்மை தலைவர்
Ruwan Wanniarachchi

திரு. ருவன் வண்ணியாரச்சி

நிதி தலைவர்
Mahika Rajakaruna

திருமதி. மஹிகா ராஜகருணா

இணங்குவிப்பு தலைவி
Chathura Galhena

திரு. சதுர கல்ஹேன

உள்ளக கணக்காய்வு தலைவர்
Sanjaya Seneviratne

திரு. சஞ்சய செனவிரத்ன

திறைசேரி தலைவர்
Indraka Liyanage

திரு. இந்திக லியனகே

இடர்நேர்வு முகாமைத்துவத் தலைவர்