சியபத பினான ;ஸ் பீஎல்சி, சம்பத் வங்கி பீ.எல்.சி யினால் முழுமையாக உரிமம் கொள்ளப்பட ;ட, இலங்கையின் முன ;னணி நிதிச் சேவை வழங்கும் ஒரு நிதி நிறுவனமாகும். சுமார் 16 வருடங ;களுக்கும் மேற்பட்ட தொழிற்துறை அனுபவத்தைக் கொண்ட, சிறந்த பெறுபேறுகளின் மூலம் தமது செயற்பாடுகளை மக்களுக்கு விளக்கிக் கூறிய, நாடு தழுவிய ரீதியில் வாடிக்கையாளர்களைக் கொண்ட, சியபத பினான ;ஸ் பீ.எல்.சி நிறுவனத்தின ; நம்பிக்கைகள், பெறுமதிகள், திறந்த தன ;மை மற்றும் வாடிக்கையாளர் சேவை என்பனவற்றின ; மூலம், மக்கள் மனதை வென ;ற ஒரு நம்பிக்கையான நிறுவனமாகத் திகழ ;ந்து வருகிறது.
பலத்திலிருந ;து பலத்திற்கு வளர்ந்து வரும் சியபத பினான ;ஸ் பீ.எல்.சி, தமது புதிய தலைமை அலுவலகக் கிளையை மிகச் சிறந ;த ஓர் மத்திய நிலையமாக மாற்றியுள்ளது. அதற்கமைய, அதன ; புதிய தலைமை அலுவலகக் கிளை, இல. 111, டட்லி சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 8 என்ற முகவரியில் 13 மாடிகள் கொண்டதாக அமைக்கப ;பட்டுள்ளது. அதிநவ Pன தொழில்நுட்பத்துடன ; இயங்கி வரும் இந்த நிலையம், சியபத பினான்ஸின ; அனைத்து நடவடிக்கைகளின ; மத்திய நிலையமாகச ; செயற்படவுள ;ளது. இது, வாடிக்கையாளர் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின ; தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட ;டுள்ளது. இந்தப் புதிய கட்டடம், நிதி மற்றும் பல்வேறு விசேட தேவைப்பாடுகளுக்கென பிரிக்கப்பட ;ட இடவசதிகளுடன ;, அதிகளவு வாகனத் தரிப்பிட வசதி, மிகச் சிறந்த கேட்போர் கூடம் என்பனவற்றையும் கொண்டுள்ளது. பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தித் திட ;டங்கள ; போன ;ற செயற்பாடுகளுக்கும் இது பயன ;படும்.
நெகிழ்வான மற்றும் ஆக்கபூர்வமான வாடிக்கையாளர் நிதித் த Pர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் எப்போதுமே துனிச ;சலுடன ; செயற்பட்டு வரும் சியபத பினான ;ஸ், அதன ; மிகச ; சிறந்த ஆளுமை ஊடாக, சிறந்த தொழில் வல்லுநர் குழு ஒன ;றுடன ; செயற்பட்டு, வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகபட்சம் பெற்றுக்கொடுக்கும் ஒரு நிதி நிறுவனமாக செயற்படும் வகையில் நிறுவனத்திற்கு மேலும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திறப்பு விழா வைபவத்தின ; போது கருத்து வெளியிட்ட சியபத பினான ;ஸ் பீஎல்சி யின ; முகாமைத்துவப ; பணிப்பாளர் திரு. ஆனந ;த செனவிரத்ன, ‘கொழும்பில் அமைந்துள்ள எமது புதிய தலைமை அலுவலகக் கிளை மூலம், புதிய எதிர்பார்ப்புகளுடனான பயணத்தைத் தொடர்ந ;து மேற்கொள்ள நாம் எதிர்பார்க ;கின ;றோம். மத்திய நிலையமாகச ; செயற்படும் இடம் ஒன்றைப் பெற்றுக்கொள ;ளக்கூடியதன ; மூலம், எமது நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவாக அடைந ;து கொள்ளக்கூடிய வகையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களது நிதித் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மிகச் சிறந்த சேவையை வழங்குவதில் எமக்கு மேலும் சிறந்து விளங்க முடியும். அதுவே எமது முதன்மை நோக்கமாகும். இந்த நவீன, உயர் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள், நிறுவனத்தின்
அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்தி, நம்பகத்தன ;மை மற்றும் ஸ்திரத்தன ;மையை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்தக்கூடிய ஒன ;றாக செயற்படுகின ;றது. மேலும், எமது தொடர்ச ;சியான வியாபார ஸ்திரத் தன ;மையை இது அடையாளப்படுத்துவதோடு, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந ;தும் வளர்ச ;சியடைந ;து வருவது நன ;கு வெளிப்படுத்துவதாக உள்ளது’ என்று கூறினார். சியபத பினான ;ஸ், தமது வாடிக்கையாளர்களை நோக்கி, மேலும் ஒரு படி முன்வந ;துள்ளது. அதன ; மூலம், இலங்கை மக்களின ; நிதி ஸ்திரத்தன ;மையை உறுதிப்படுத ;த, அவர்களின் நிதிசார் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, திடமான ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கும். சியபத பினான ;ஸ் பீஎல்சி யின ; கதவுகள் எப ;போதும் திறந்திருக்கும். கடின உழைப்பை தமது குறிக்கோளாகக் கொண்ட ஊழியர்கள் எப்போதும் வாடிக்கையாளர்களின ; நிதிசார் தேவைகளுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக ;கொடுக்க தயாராக உள்ளனர்.