கொகுவளை நகரின் பாதுகாப்பை உறுதி செய்வற்காக, பொறுப்பான சாலைப் பயன்பாடு மற்றும் விபதில்லா சூழல் குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சியபத பினான்ஸ் பி,எல்.சி, கொகுவளை பொலிஸ் நிலையத்திற்கு வீதிப் பாதுகாப்பு அடையாளப் பலகைகளை நன்கொடையாக வழங்கியது, சியபத பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரஸஜீவ் டி சில்வா, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மதிஷ ஹேவாவிதாரன மற்றும் சியபத பினான்ஸ் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வீதி பாதுகாப்பு அடையாள பலகைகளை கொகுவளை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. தரிந்து மதுஷங்கரிடம் கையளிக்கபட்டது.