எமது வாடிக்கையாளர்கள் விரும்பத்தக்க கடன் திட்டங்கள் ஊடாக தனிப்பட்ட கடன், வாகனக் கடன், கல்விச் செயற்பாடுகளுக்கான கடன் தொடக்கம் வியாபார கடன்கள் வரை உங்களுக்குத் தேவையான அனைத்து கடன் வசதிகளையும் நாம் உங்களுக்கு தருகின்றோம். உங்களது வியாபார கட்டமைப்பு மற்றும் கடன்களை மீள செலுத்தக்கூடிய தகைமைகள் என்பனவற்றை மதிப்பீடு செய்ததன் பின்னர் சிறந்த வட்டி வீதம் ஒன்று உங்களுக்கு கிடைக்கும் என நாம் உறுதிப்படுத்துகின்றோம். குறைந்த வட்டி வீதத்தைக் கொண்ட நெகிழ்வான கொடுப்பனவுத் திட்டங்களுடன் உங்களுக்கு தேவையான நிதி சுதந்திரத்தையும் நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.
உங்களது நிதித் தேவைகளை அடைந்து கொள்ளும் பொருட்டு சியபத பினான்ஸ் கம்பனியானது உங்களுக்கு தனித்துவமான கடன் வசதிகளை வழங்குகின்றது. கடன் தொகையின் அளவு மற்றும் அதனை மீளச் செலுத்தும் காலம் என்பனவற்றை உங்களது விருப்பத்திற்கேற்ப கலந்துரையாடலாம். கீழே காட்டப்பட்டுள்ள செயற்பாடுகளுக்காக கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வாடிக்கையாளரது வியாபார கட்டமைப்பு மற்றும் கடன்களை மீள செலுத்தக்கூடிய தகைமைகள் என்பனவற்றை மதிப்பீடு செய்ததன் பின்னர் கீழே கட்டப்பட்டுள்ள வியாபார நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வசதிகள், வாடிக்கையாளருக்கு / வியாபார நிறுவனத்திற்கு பிணை காப்புறுதியுடன் அல்லது பிணை காப்புறுதியற்ற அடிப்படையில் வழங்கப்படும்.