Gold Financing
Gold Financing

தங்கக் கடன் நிதியீட்டம்

ஆராயுங்கள் Gold Financing
Loans
Loans

கடன் வசதி

ஆராயுங்கள் Loans
Factoring
Factoring

நிதியீட்டம்

ஆராயுங்கள் Factoring
Savings
Savings

சேமிப்பு

ஆராயுங்கள் Savings
Fixed Deposits
Fixed Deposits

நிலையான வைப்பு

ஆராயுங்கள் Fixed Deposits
உங்கள் அன்றாட தேவைக்கான நிதி உதவி

சியபத நிதி நிறுவனதிற்கு உங்களை வரவேற்கிறோம்.

பொதுமக்களுக்கு சிறந்த நிதி சேவையை வழங்குவதற்கான
தொலைநோக்குடன் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சியபத
பினான்ஸ்ää நாடலாவிய இருப்பைக்கொண்டு இலங்கையில் உள்ள முன்னணி
நிதி நிறுவனங்களில் ஒன்றாக தோன்றுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலான
வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம்ää சியபத நிறுவனம் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பல்வகைப்பட்ட சேவைகளை மற்றும் நிதி தீர்வுகளை வழங்குகிறது. தொழில் சிறப்போடு தொடர்ந்து வளர்ந்து வரும் சியபத நிறுவனம் மக்களிடையே நம்பகமான பெயராகியுள்ளது.

Fitch Ratings: A(lka) Outlook Stable

+0

வருட தொழில் துறை
அனுபவம்

0

நாடு முழுவதும் பரந்த கிளை
வலையமைப்பைக் கொண்டுள்ளது

+0Bn

அடிப்படைச் சொத்து

0%

சம்பத் வங்கிக்கு சொந்தமான
துணை நிறுவனம்

Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
Finance Company in Sri Lanka
உங்களுக்கு சாதகமான டென்டர் மற்றும் ஏலங்கள்

டென்டர்கள் மற்றும் வாகன விற்பனை தொடர்பான தகவல்கள்

டென்டர் மூலமாக விற்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்யும் இடம் பற்றிய சகல விபரங்களும் முன்பே தெரிவிக்கப்படும்.
நியாயமான டென்டர் செயல்முறை மற்றும் வாகன விற்பனை நடைபெறுவதின் பொறுப்பை சியபத நிதி நிறுவனம் உறுதி செய்கின்றது.

மேலதிக டென்டர் தகவல்களை பார்வையிடவும் >>
எங்கள் சமீபத்திய செய்திகளைக் கண்டறியவும்

செய்திகள் மற்றும் சிறப்பம்சங்கள்

Siyapatha Finance initiates Financial Literacy programmes
19/09/2025

சியபத பினான்ஸ் நிறுவனம் அனைத்து மாகாணங்களையூம் உள்ளடக்கிய நிதிசார் கல்வியறிவூ திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

விரிவான நிதி தீர்வுகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் வாழ்க்கையை மாற்றும் 20 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில், சியபத ஃபைனான்ஸ் பிஎல்சி வெற்றிகரமாக...

Siyapatha Finance Enters the Tranquil Locality of Thambuttegama
19/09/2025

சியபத பினான்ஸ், தம்புத்தேகமவின் அமைதியான சூழலில் தடம் பதிக்கிறது.

பிரதம நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தம்புத்தேகமவில் தனது 57வது கிளையை திறந்து வைத்தது, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அமைதியான நகரத்தினுள் தடம் பதித்து அதன் வலையமைப்பை மென்மேலும் விரிவுபடுத்தியது.

Siyapatha Finance Unveils Newest Branch
19/09/2025

சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது முழுமையான சேவைகளை பண்டைய விவசாய மையமான மஹியங்கனைக்கு விரிவுபடுத்தி, அதன் 56வது கிளையை வெற்றிகரமாக திறந்துள்ளது.

Siyapatha Finance Unveils Newest Branch
19/09/2025

சியபத பினான்ஸ் தனது 55வது கிளையை அம்பலாங்கொடையில் திறப்பதன் மூலம் நாடு தழுவிய வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.

இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் முன்னணி நிறுவனமாகவும், சம்பத் வங்கியின் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகவும் விளங்கும் சியபத ஃபைனான்ஸ் பிஎல்சி,…

ஆராயுங்கள் Home
அவர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

வெற்றிகரமான கதைகள்

எமது பங்குதாரர்களின் நிதித்தேவைகளைத் திருப்தி செய்வதன் மூலம் எமது வெற்றி கணிக்கப்படுகின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித்தீர்வை அளிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். சியபத பினான்ஸ் தமது வாடிக்கையாளர்கள் சிறந்த இலக்கை அடைவதற்கு வழிகாட்டுகின்றது.

கிருஷான் அனுருத்த திஸாநாயகா

தனியார் வகுப்பு ஆசிரியர்

“ நான் 2017 ஆண்டு தொடக்கம் குருணாகல் மெட்ரோ கிளையில் லீசிங் மற்றும் தங்கக் கடன் வாடிக்கையாளராகக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகின்றேன். விசேடமாக, அவர்களது இளம் திறமையான உத்தியோகத்தர்களால் வழங்கப்படுகின்ற நம்பகமானதும் பொறுப்புமிக்கதுமான சேவைகள் பாராட்டுதற்குரியதே”

திரு லஹிரு சாரகா அபேவிக்ரம

மெகொளின் பிரெயிட் (தனி) கன்பனியின் பணிப்பாளர்

“சியபத பினான்ஸ் நிறுவனத்துடனான எனது பயணமானது 2012ஆம் ஆண்டு ஆரம்பமாகின்றது. லீசிங் வசதியொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அவர்களது தலைமை அலுவலகத்துக்குச் சென்றவேளை அங்கிருந்த ஆளணியினர் எனது தேவைகளை உணர்ந்து எனக்குப் பொருத்தமான லீசிங் வசதிகளைப் பெற்றுக் கொடுத்தனர். அன்று தொடக்கம் அது மிகுந்த வினைத்திறனான ஒரு பயணமாகக் காணப்பட்டதுடன் அவர்களுடன் தொடர்ச்சியாக எனது பயணத்தைத் தொடர எதிர்பார்க்கின்றேன்.”

திரு ஏ. தஸ்லீம்

விவசாய வர்த்தகர்

“எனது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதி தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் சியபத பினான்ஸ் நிறுவனமானது எனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நிறுவனமாக அமைந்தது. நான் 2017ஆம் ஆண்டு தொடக்கம் அவர்களது அக்ரி லீசிங் திட்டத்தில் சாய்ந்தமருது கிளையில் ஒரு வாடிக்கையாளராக இருந்து வருகின்றேன். சியபதவுடன் இணைந்து முன்னோக்கி பயணிப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.”

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் NO. 111, Dudley Senanayake Mawatha, Colombo 08,
இலங்கை.

தலைமை அலுவலக சியபத கோபுரம், எண் 111, டட்லி சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 08
இலங்கை.

கிளை Home