20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சிஇ சமீபத்தில் தனது 58வது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்ததுஇ இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்திஇ நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவூபடுத்துகிறது.
மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்னஇ தலைமை செயற்பாட்டு அதிகாரி (னுநளபையெவந) திரு. மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம்இ கிராம சேவையாளர் திருமதி .என்டனி இ அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம்இ தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம்இ பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது. 15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர்இ நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வூகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.
மன்னார் நகரம் இ பசுமையான காடுகள்இ பனை மரங்கள்இ சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சு+ழல் அமைப்புகளைக் கொண்ட வறண்டஇ மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53மூ ஐ கொண்ட விவசாயத் துறைஇ பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறதுஇ அங்கு பெரும்பாலான உள்@ர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்;. மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
நிகழ்வில்; உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்னஇ “துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறௌம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம். எங்கள் சேவைகள் மூலம்இ உள்@ர் சமூகங்களை மேம்படுத்துவதையூம்இ உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவூவதையூம் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டுஇ நாட்டின் ஒவ்வொரு பகுதியையூம் சென்றடைந்துஇ பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” எனக் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில்இ மன்னார் காற்று மற்றும் சு+ரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியூள்ளதுஇ இது உள்@ர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது.
பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (ளுஆநுள) நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளைஇ குத்தகைஇ நிலையான வைப்புத்தொகைஇ தங்கக் கடன்இ வணிகக் கடன்கள்இ தனிநபர் கடன்கள்இ விரைவான வரைவூ மற்றும் தரகு அதன் கொடுப்பனவூ செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.
நிறுவனத்தின் "சியபதேன் மிஹின்கதட்ட" சமூகப் பொறுப்புணர்வூத் திட்டத்திற்கு இணங்கஇ சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சிஇ நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளதுஇ இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் 'யூ(டமய)' என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம்
பெற்றுள்ளதுஇ இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில்இ சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும்இ நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.
புதிய கிளையை தொடர்பு கொள்ளஇ 0237583605 என்ற இலக்கத்திற்கு அழைக்கவூம் அல்லது இல. 122இ பிரதான வீதிஇ சின்னக் கடைஇ மன்னார் என்ற முகவரியில் உள்ள கிளைக்கு வாருங்கள். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவல்களுக்குஇ றறற.ளலையியவாய.டம இற்கு விஜயம் செய்யூங்கள்.



