விரிவான நிதி தீர்வூகள் மற்றும் கல்வி மூலம் வாழ்க்கையை மாற்றும் நோக்கில் 20 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில்இ தற்போதுள்ள மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களிடையே பொறுப்பான நிதி நடத்தையை இணைத்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சியபத பினான்ஸ் பிஎல்சி தனது நாடு தழுவிய நிதிசார் கல்வியறிவூ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவூ செய்தது.
நாடு முழுவதும் 13 பிராந்தியங்களில் இருந்து தொழில்முனைவோர்இ சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (ளுஆநுள)இ செல்வாக்கு மிக்க சமூக உறுப்பினர்கள் முதல் உள்@ர் அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர்களை உள்ளடக்கி இந்த நிகழ்வூஇ வாழ்நாள் முழுவதும் நிதி அம்சங்களை நிர்வகிப்பதற்கான அத்தியாவசிய அடிப்படையை அமைக்கும் வகையில் பல்வேறு தலைப்புக்களை இணைத்து நடாத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளுடன் (வர்த்தமானி எண். 2344) இணங்கஇ இந்த முயற்சிஇ நிதி உள்ளடக்கம்இ பெண்கள் அதிகாரமளித்தல்இ வறுமை ஒழிப்பு மற்றும் வங்கி அல்லாத பிரிவை முறையான நிதி முறைக்கு மாற்றுவதை ஆதரிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகும்.
ஒவ்வொரு திட்டமும் நிதி கல்வியறிவின் அடிப்படைகளை தொட்டுஇ தனிப்பட்ட பண முகாமைத்துவம் மற்றும் தகவலறிந்த நிதிசார் முடிவூகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிஇ குத்தகைஇ தங்கக் கடன்கள்இ தரகுச் சேவை மற்றும் சந்தையில் கிடைக்கும் பசுமை நிதி போன்ற பல்வேறு முதலீட்டு கருவிகளின் விளக்கத்துடன் தொடங்கியது.
"சமஜீவிகதாவா" – “வழிமுறைகளுக்குள் வாழ்வது" என்ற கருத்துஇ நெறிமுறைசார் நிதி நடத்தை மற்றும் அதன் பரந்த சமூக தாக்கம் - மற்றும் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்கொள்வது போன்ற கருத்துக்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு மேலும் தௌpவூபடுத்தப்பட்டதுஇ இது அவர்களின் அபிலாஷைகளை அடைவதில் உரிமம் பெற்றஇ நற்பெயர் பெற்ற மற்றும் பாதுகாப்பான நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதன் யதார்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அமைந்நதது.
பயனுள்ள கற்றல் அமர்வை தொடர்ந்துஇ கேள்வி பதில் அமர்வூஇ வாடிக்கையாளர் வெற்றிக் கதைகள்இ சியபத பினான்ஸின் மைல்கற்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவூகள் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் தங்கள் பயணங்களின் துணுக்குகளை ஒன்றிணைத்து பகிர்ந்து கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்கியது.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சிஇ நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளதுஇ இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் 'A(lka)'என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளதுஇ இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில்இ சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும்
நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும்இ நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது
.



